important-news
"தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது" - தவெக தலைவர் விஜய்!
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து தவெக தலைவர் விஜய், தனது X வலைத்தளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.08:26 PM Aug 11, 2025 IST